வசூல் வேட்டை நடத்தும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் மொத்த வசூல்
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்
தமிழ் சினிமாவில் இளம் நாயகன் சிவகார்ததிகேயன் தனது ரசிகர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறார். தொலைக்காட்சியில் நுழைவதற்கு பல சவால்களை சந்தித்து சின்னத்திரையில் நுழைந்த இவர் பின் அதில் தனது முழு திறமையை வெளிக்காட்டி உயர்ந்தார்.
படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், வரும் படங்களில் நடித்துவந்த அவர் ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு படங்களை நன்றாக தேர்வு செய்ய ஆரம்பித்தார்.
இப்போது தொடர்ந்து வெளியாகும் அவரது படங்களும் நல்ல ஹிட்டடித்து வருகிறது.

பிரின்ஸ் வசூல்
கடந்த அக்டோபர் 21ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் வெளியாகி இருந்தது. அனுதீப் என்பவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இப்படம் தெலுங்கிலும் வெளியாகி இருந்தது.
நல்ல விமர்சனங்கள் படத்திற்கு வர வசூல் வேட்டை நடத்துகிறது. 3 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 17 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி விடுமுறை நாட்களும் இருப்பதால் இந்த இரண்டு நாட்களில் பெரிய வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவுக்கு குழந்தை பெற்று தந்த வாடகை தாய் இவர் தானா! முதல்முறையாக வெளியான புகைப்படம்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu