உலகளவில் கடந்த 6 நாட்களில் ப்ரின்ஸ் செய்துள்ள வசூல்.. வெறித்தனமான சம்பவம்

By Kathick Oct 27, 2022 03:30 AM GMT
Report

ப்ரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ப்ரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இப்படத்தை இயக்கியிருந்தார்.

முதல் முறையாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ப்ரின்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

உலகளவில் கடந்த 6 நாட்களில் ப்ரின்ஸ் செய்துள்ள வசூல்.. வெறித்தனமான சம்பவம் | Prince Movie 6 Days Box Office

மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

வசூல்

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகளவில் கடந்த 6 நாட்களில் ப்ரின்ஸ் செய்துள்ள வசூல்.. வெறித்தனமான சம்பவம் | Prince Movie 6 Days Box Office

இந்நிலையில், ப்ரின்ஸ் திரைப்படம் வெளிவந்து ஆறு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், உலகளவில் சுமார் ரூ. 42 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US