சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கிய பிரபல தொலைக்காட்சி!

By Jeeva Aug 31, 2022 12:10 PM GMT
Report

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கிய பிரபல தொலைக்காட்சி! | Prince Movie Record Price

ப்ரின்ஸ் 

அப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வந்தார். வித்தியசமான கதைகளத்துடன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ப்ரின்ஸ் திரைப்படத்தை ஸ்டார் குரூப் இதுவரை இல்லாதளவு மிக பெரிய விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கிய பிரபல தொலைக்காட்சி! | Prince Movie Record Price

கோப்ரா திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US