இரண்டாவது நாளும் சற்றும் குறையாத பிரின்ஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Oct 23, 2022 02:50 AM GMT
Report

ப்ரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், டான் படங்களை தொடர்ந்து வெளிவந்துள்ள திரைப்படம் தான் ப்ரின்ஸ். இப்படத்தை அனுதீப் இயக்கியுள்ளார்.

இரண்டாவது நாளும் சற்றும் குறையாத பிரின்ஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Prince Movie Second Day Collection

இரு சூப்பர்ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து வெளிவந்துள்ள ப்ரின்ஸ் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல்

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ், சூரி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இரண்டாவது நாளும் சற்றும் குறையாத பிரின்ஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Prince Movie Second Day Collection

முதல்நாள் சுமார் ரூ. 6 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்திருந்த இப்படம் இரண்டாவது நாளிலும் சற்றும் குறையாமல் ரூ. 12 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US