பட்டய கிளப்பும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்பட வசூல்- இதுவரை எவ்வளவு வசூலா?

By Yathrika Nov 02, 2022 05:00 AM GMT
Report

பிரின்ஸ் திரைப்படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான திரைப்படம் டான். செம கலகலப்பான கல்லூரி வாழ்க்கையை சுற்றி நடந்த இப்படம் நல்ல வசூல் வேட்டை நடந்தது.

லைகா நிறுவனமும் படம் நல்ல லாபத்தை கொடுத்து வெற்றிப்பெற வைத்துவிட்டதாக அவர்களே வெற்றி விழா கொண்டாடினார்கள். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான திரைப்படம் தான் பிரின்ஸ்.

அனூப் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் உக்ரைன் நாட்டு நாயகி மரியா நடித்துள்ளார்.

நல்ல வசூல் வேட்டை நடத்தும் இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு தான் வருகிறது.

பட்டய கிளப்பும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்பட வசூல்- இதுவரை எவ்வளவு வசூலா? | Prince Movie Worldwide Box Office

பட வசூல்

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US