கிளாமரில் முன்னணி நடிகைகளை மிஞ்சும் இயக்குனர் அட்லீயின் மனைவி.. போட்டோஷூட் புகைப்படங்கள்

By Kathick Mar 10, 2024 03:45 AM GMT
Report

அட்லீ - பிரியா

ஜவான் படத்தின் வெற்றிக்கு இந்த இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் அட்லீ. இவர் அடுத்ததாக யாருடன் படம் பண்ண போகிறார் என்பது குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை.

கிளாமரில் முன்னணி நடிகைகளை மிஞ்சும் இயக்குனர் அட்லீயின் மனைவி.. போட்டோஷூட் புகைப்படங்கள் | Priya Atlee Glamour Photoshoot

இயக்குனர் அட்லீ தன்னுடைய நீண்ட நாள் தோழியான பிரியா என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகனும் இருக்கிறார்.

கிளாமர் போட்டோஷூட்

விஜய் டிவியின் மூலம் பிரபலமான நடிகை பிரியா, சூர்யாவின் சிங்கம், நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் கொடுத்த GOAT அப்டேட்.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

யுவன் கொடுத்த GOAT அப்டேட்.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

இந்நிலையில், நட்சத்திர ஜோடிகளாக இருக்கும் அட்லீ - பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதில் முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கிளாமரில், ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் பிரியா.

இதோ அந்த புகைப்படங்கள்..

You May Like This Video


GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US