புது தொழில் தொடங்கும் அட்லீ மனைவி பிரியா.. என்ன பாருங்க
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அவர் ஷாருக் கானை வைத்து இயக்கிய ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
மேலும் அட்லீ ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தை தயாரித்து வருகிறார். அதில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

புது தொழில் தொடங்கும் மனைவி
அட்லீ பாலிவுட் சென்றபிறகு எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனது மனைவி பிரியாவை உடன் அழைத்து செல்கிறார். அம்பானி வீட்டு திருமணம் தொடங்கி விருது விழாக்கள் வரை பிரியாவை அழைத்து செல்கிறார் அட்லீ.
இந்நிலையில் பிரியா அட்லீ தான் புது தொழில் தொடங்க இருப்பதாகவும், அதன் அறிவிப்பு நாளை வெளியிடப்போவதாக தெரிவித்து இருக்கிறார்.
அவர் புதிதாக பேஷன் பிராண்ட் ஒன்றை தொடங்கப்போவதாக தெரிகிறது. PriyaAtlee Fashions Private Limited என்ற நிறுவனத்தை அவர் ஏற்கனவெ 2022ல் பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan