தனது காதலனின் பிறந்தநாளுக்கு அழகிய போட்டோக்களுக்கு வாழ்த்து கூறிய பிரியா பவானி ஷங்கர்- குவியும் லைக்ஸ்
பிரியா பவானி ஷங்கர்
பிரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் நாயகியாக கலக்க தொடங்கினார்.
முதலில் செய்தி வாசிப்பாளராக பிரபல தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கியவர் இப்போது தமிழ் சினிமாவில் டாப் நாயகியாக கலக்கி வருகிறார்.
2017ம் ஆண்டு மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அவர் நடித்துள்ள 5 படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடைபெற்று வருகிறது.

ஸ்பெஷல் போஸ்ட்
நடிகை பிரியா பவானி ஷங்கர், ராஜ்வேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதை அவரே வெளிப்படுத்திவிட்டார். அவ்வப்போது அவருடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
இந்த நிலையில் பிரியா பவானி ஷங்கரின் காதலர் ராஜ்வேலுவிற்கு இன்று பிறந்தநாள், அவருக்கு வாழ்த்து கூறி பிரியா பவானி ஷங்கர் ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார். இதோ பாருங்கள்,
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri