நடிகை பிரியா பவானி சங்கரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ
பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர்.
இவர் தமிழில் வெளிவந்த மேயாத மான் எனும் படம் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் கால்பதித்தார்.
பின் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் இந்த ஆண்டு பத்து தல, ருத்ரன் என இரு திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
இதில் பத்து தல கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால், ருத்ரன் மோசமான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் மட்டுமன்றி டிமான்டி காலனி, பொம்மை போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
தாய் - தந்தை
இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய தாய் தந்தை இருவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் இதுவரை பார்த்திராத நடிகை பிரியா பவானி சங்கரின் பெற்றோர்களின் புகைப்படம் இதோ..
கரகாட்ட நடன கலைஞர்களுடன் நடனமாடி அசத்திய குக் வித் கோமாளி செஃப் தாமு.. வீடியோ இதோ