நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு மிகவும் பிடித்த ஹீரோ இவர் தானாம்.. யார் தெரியுமா

By Kathick Jul 15, 2022 05:10 AM GMT
Report

பிரியா பவானி ஷங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு மிகவும் பிடித்த ஹீரோ இவர் தானாம்.. யார் தெரியுமா | Priya Bhavani Shankar Favorite Hero

இவர் நடிப்பில் சமீபத்தில் யானை திரைப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம், ருத்ரன், அகிலன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பிரியாவிற்கு பிடித்த நடிகர்

இந்நிலையில், சமீபத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு மிகவும் பிடித்த ஹீரோ இவர் தானாம்.. யார் தெரியுமா | Priya Bhavani Shankar Favorite Hero

அதில் ஒன்றாக தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மாதவன் என்று கூறியுள்ளார். இதன்முலம் முன்னணி நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு பிடித்த நடிகர் மாதவன் என்று தெரியவந்துள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US