பிரியா பவானி ஷங்கரா இது? அடையாளமே தெரியலையே..
நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார். அவர் தற்போது வெளியிட்டு வரும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
பிரியா பவானி ஷங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர். அவர் தற்போது கைவசம் சில படங்கள் வைத்து இருக்கிறார். மேலும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
சமீப காலமாக பிரியா ட்ரெண்டியாக போட்டோஷூட் நடத்தி அதன் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 'என்ன சிம்ரன் இதெல்லாம், நீயும் இப்படி இறங்கிட்டியே' என அவரது கிளாமர் போட்டோக்கள் பற்றி நெட்டிசன்கள் கருத்து கூறினார்கள்.

லேட்டஸ்ட் போட்டோ
இந்நிலையில் தற்போது அதிகம் மேக்கப் போட்டோ பிரியா ஒரு போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் அடையாளமே தெரியவில்லை என சொல்லி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வேறொரு நடிகை என நினைத்துவிட்டோம் என கூறி வருகின்றனர். போட்டோ இதோ..
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan