பாத் டப்பில் போட்டோஷூட்.. நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து வந்த முக்கிய பிரபலங்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர்.
மேயாதமான் படத்தில் துவங்கிய இவருடைய பயணம், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என தொடர்ந்து வெற்றி படங்களாகவே அமைந்துள்ளது.

மேலும் தற்போது அகிலன், ருத்ரன், பத்து தல, இந்தியன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
பாத் டப்பில் போட்டோஷூட்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது பாத் டப்பில் நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

Also Read This : அனைவரும் எதிர்பார்த்த பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ்.. DNA ரிப்போர்ட் வந்துவிட்டது