நடிகை பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
பிரியா பவானி ஷங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
இவர் நடிப்பில் சமீபத்தில் பத்து தல மற்றும் ருத்ரன் என இரு திரைப்படங்கள் வெளிவந்தது. அடுத்ததாக இந்தியன் 2 படத்தின் கமலுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், டிமாண்டி காலனி, பொம்மை ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சொத்து மதிப்பு
தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு ரூ. 6 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர், BMW X1 மற்றும் condo கார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படையப்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததா கில்லி.. உண்மை இதுதான்
You May Like This Video