இவரா இது?.. இதுவரை யாரும் பார்த்திராத பிரியா பவானியின் புகைப்படம்!

Report

பிரியா பவானி ஷங்கர்

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியவர் பிரியா பவானி ஷங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மேயாதா மான் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

தற்போது இவர் டிமான்ட்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

இவரா இது?.. இதுவரை யாரும் பார்த்திராத பிரியா பவானியின் புகைப்படம்! | Priya Bhavani Shankar Old Photo

புகைப்படம்

இந்நிலையில் பிரியா பவானி ஷங்கரின் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

இவரா இது?.. இதுவரை யாரும் பார்த்திராத பிரியா பவானியின் புகைப்படம்! | Priya Bhavani Shankar Old Photo

90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளரை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கிறார் என்று பாருங்க!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US