காதலர் உடன் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம்..!
நடிகை பிரியா பவனி ஷங்கர் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் சீரியலின் மூலம் பிரபலமான பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்படத்தை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்து பெரியளவில் ரசிகர்களை கவர்ந்து வந்தார் நடிகை பிரியா.
மேலும் கடைசியாக இவர் நடிப்பில் ஓ மன பெண்ணே திரைப்படம் வெளியானது, இப்படத்திலும் தனது அழகிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பிரியா பவானி ஷங்கரின் காதலரான ராஜவேல் அவருடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதை கண்ட ரசிகர்கள் பலரும் இது பிரியா பவானி ஷங்கர் தானா என கேட்டு வருகின்றனர்.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri