காதலரை பிரிந்துவிட்டாரா நடிகை பிரியா பவானி சங்கர்.. சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம்

love priya bhavani shankar
By Kathick Nov 04, 2021 06:45 PM GMT
Report

மேயாதமான் படத்தின் மூலம் சீரியல் நடிகையாக இருந்த பிரியா பவானி சங்கர், வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில், கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே படம் வரை தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இது தவிர, இவரது கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

சமீபத்தில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால் என்னுடைய ரியாக்சன் இதுதான்' என குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த மீம்ஸை பார்த்த ப்ரியா பவானி ஷங்கரின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், தனது காதலரை ப்ரியா பிரிந்து விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள். 

காதலரை பிரிந்துவிட்டாரா நடிகை பிரியா பவானி சங்கர்.. சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம் | Priya Bhavani Shankar Post


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US