அடப்பாவிங்களா.. தன்னை பற்றி வந்த மீம் பார்த்து பிரியா பவானி ஷங்கர் அதிர்ச்சி

By Parthiban.A Jul 13, 2024 04:30 PM GMT
Report

நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக கெரியரை தொடங்கி, அதன் பின் சீரியல்களில் நடித்து நடிகையாக ரசிகர்களை கவர்ந்து, அதன் பின் தற்போது சினிமாவில் நடிகையாக கலக்கி வருகிறார்.

அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கின்றனர். சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்தியன் 2 படத்திலும் பிரியா பவானி நடித்து இருந்தார்.

அடப்பாவிங்களா.. தன்னை பற்றி வந்த மீம் பார்த்து பிரியா பவானி ஷங்கர் அதிர்ச்சி | Priya Bhavani Shankar Reacts To Meme On Her Acting

மீம் போட்டவருக்கு சொன்ன பதில்

இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கரின் நடிப்பை லொள்ளு சபா மனோகர் உடன் ஒப்பிட்டு ஒருவர் மீம் பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு கமெண்ட் செய்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் "அடப்பாவிங்களா.. it’s just PBS in ‘kadharalz’" என கமெண்ட் செய்து இருக்கிறார். நீங்களே பாருங்க. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US