பிரியா பவானி ஷங்கர் உள்ளாடை சைஸ் கேட்ட நபருக்கு கொடுத்த பதிலடி
செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் படிப்படியாக நடிகையாக களமிறங்கி தற்போது கோலிவுட்டில் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் பிரியா பவானி ஷங்கர். அவருக்கு இணையத்தில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் பலரும் பல விதமான கேள்விகள் கேட்டனர். அவரிடம் ஒரு நபர் ஒரு சர்ச்சையான கேள்வியை கேட்டிருக்கிறார். உங்கள் உள்ளாடை சைஸ் என்ன என்பது தான் அந்த கேள்வி.
பிரியாவின் பதிலடி
அந்த நபர் கேட்ட கேள்வியால் ஷாக் ஆன பிரியா பவானி ஷங்கர் பதிலில் "எனக்கு 34D ப்ரோ.. நான் மார்பகங்களை வேற்று கிரகத்தில் இருந்து கொண்டு வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் அது இருக்கும். உங்கள் டி சர்ட் உள்ளே பார்த்தாலும் அது இருக்கும்" என பதிலடி கொடுத்து இருக்கிறார்.


15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu
