பிரியா பவானி ஷங்கர் ட்ரோல்களுக்கு பதிலடி.. மீம் போட்டவர்களுக்கு என்ன கூறி இருக்கிறார் பாருங்க
By Parthiban.A
நடிகை பிரியா பவானி ஷங்கர் தொடர்ந்து பல்வேறு படங்களின் தோல்வியால் கடும் ட்ரோல்களை சந்தித்து வந்தார்.
அவர் நடித்தால் அந்த படம் ஓடாது என விமர்சித்து வரும் மீம்களை பார்க்கும்போது எனக்கு வலிக்கிறது என பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் பேட்டியில் பேசி இருந்தார்.
பதிலடி
இந்நிலையில் தற்போது பிரியா பவானியின் நடிப்பில் டிமான்ட்டி காலனி படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.
அதனால் ஒரு போட்டோவை வெளியிட்டு "DemonteColony2 is all yours. Peace" என குறிப்பிட்டு, தன்னை பற்றி வந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ரூ. 34,000 கோடி சொத்து.., தமிழகத்தை சேர்ந்த பணக்கார திரைப்பட தயாரிப்பாளர்: யார் தெரியுமா? News Lankasri
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
சூர்யாகிட்ட அந்த ஒரு கெட்ட பழக்கம்தான்; அதனால் தினமும் சண்டை - சீக்ரெட் உடைத்த ஜோதிகா! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US