பிரியா பவானி ஷங்கர் காதலர் உடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோ! இணையத்தில் வைரல்

By Parthiban.A Nov 12, 2023 09:30 PM GMT
Report

செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சின்னத்திரையில் நடிகையாக நுழைந்தவர் பிரியா பவானி ஷங்கர். அதன் பின் மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கிய அவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பிரியா பவானி ஷங்கர் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை தான் காதலித்து வருகிறார்.

பிரியா பவானி ஷங்கர் காதலர் உடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோ! இணையத்தில் வைரல் | Priya Bhavani Shankar Romance With Boyfriend

எலிமினேட் ஆன ஐஷு.. கதறி கதறி அழுத நிக்சன்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

எலிமினேட் ஆன ஐஷு.. கதறி கதறி அழுத நிக்சன்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நெருக்கமான போட்டோ

தற்போது தீபாவளி வாழ்த்து சொல்ல பிரியா பவானி உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை ராஜவேல் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US