நடிகை பிரியா பவானி ஷங்கரின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
By Kathick
பிரியா பவானி ஷங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
இவர் நடிப்பில் சமீபத்தில் யானை திரைப்படம் வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
[4WKV1 ]
இதை தொடர்ந்து பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம், ருத்ரன், அகிலன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர், நடிகைகளின் பள்ளி பருவ புகைப்படம் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
பள்ளி பருவ புகைப்படம்
அந்த வகையில் தற்போது முன்னணி நடிகை பிரியா பவானி ஷங்கரின் பள்ளி பருவ புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் அவருடைய புகைப்படம் இதோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US