காதலர் உடன் வெளிநாட்டில் சுற்றிய பிரியா பவானி ஷங்கர்! படுநெருக்கமான புகைப்படங்கள்

By Parthiban.A Jun 02, 2024 01:10 PM GMT
Report

நடிகை பிரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். அழகான லுக், கியூட் சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

காதலர் உடன் வெளிநாட்டில் சுற்றிய பிரியா பவானி ஷங்கர்! படுநெருக்கமான புகைப்படங்கள் | Priya Bhavani Shankar Sydney Trip With Boyfriend

வெளிநாட்டில் காதலர் உடன்

பிரியா பவானி ஷங்கர் தனது காதலர் உடன் வெளிநாட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். திருமணத்திற்கு முன்பே இப்படியா என அவரை பற்றி நெட்டிசன்கள் கமெண்டுகளும் செய்கின்றனர்.

தற்போது காதலர் உடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ட்ரிப் சென்று இருக்கிறார் அவர். அங்கு நெருக்கமாக எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதோ.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US