துளியும் மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்.. ரசிகர்கள் கவர்ந்த நடிகை

priya bhavani shankar makeup
By Kathick Sep 06, 2021 11:50 AM GMT
Report

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

இதன்பின், மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும், தற்போது தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

ஆம், இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், AV 33, பத்து தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் துளியும் மேக்கப் போடாமல் இருக்கும், நடிகை பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

துளியும் மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்.. ரசிகர்கள் கவர்ந்த நடிகை | Priya Bhavani Shankar Without Makeup


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US