ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா வாரியார்.. காதலர்களா..?

love boy friend viral photo viral post priya prakash varrier priya varrier viral instagram post
By Kathick Jan 04, 2022 03:50 PM GMT
Report

ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார்.

இதன்பின் தொடர்ந்து படங்களில் கமிட்டான நடிகை பிரியா, தெலுங்கு நடிகர் நிதின்னுடன் இணைந்து செக் எனும் படம் நடித்திருந்தார்.

மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை பிரியா, தொடர்ந்து ரசிகர்கள் கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்கிறார்.

ஆனால், தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரும் காதலர்களா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா வாரியார்.. காதலர்களா..? | Priya Prakash Varrier With Boy Pic Gone Viral


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US