நடிகர் அஜித்தின் போன் நம்பர் என்னிடம் உள்ளது, அதில்.. குட் பேட் அக்லி புகழ் பிரியா சொன்ன விஷயம்
குட் பேட் அக்லி
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாரான திரைப்படம் குட் பேட் அக்லி.
பக்கா தீவிர ரசிகரின் ஒரு படைப்பாக இந்த படம் அமைய அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
5 நாள் முடிவில் குட் பேட் அக்லி படம் மொத்தமாக ரூ. 180 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட விஷயத்தை அறிந்த சந்தோஷப்பட்டுவிட்டு தனது அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
ப்ரியா வாரியர்
படத்தில் செம ஹைலைட்டாக நிறைய விஷயங்கள் இருந்தாலும் கண்அழகி நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் இடம்பெற்ற காட்சிகள் செம சூப்பர் டூப்பர் ஹிட் காட்சியாக அமைந்தது.
அண்மையில் ஒரு பேட்டியில் பிரியா வாரியரிடம், அஜித் அவர்களின் நம்பர் உள்ளதா ஏன் நாம் போன் செய்ய கூடாது என கேஷுவலாக கேட்க அதற்கு அவர் அவர் ரேஸில் உள்ளார் என்றார்.
பின் அவரது நம்பரின் டிபி என்ன என கேட்க, ரேஸிங் சம்பந்தப்பட்ட போட்டோ தான் என கூறியுள்ளார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri