நடிகை பிரியா வாரியரை கிண்டல் செய்யும் ரசிகர்கள்.. காரணம் இதுதானா
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற மூலம் உலகம் முழுதும் ஒரே டிரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர்.
சமூக வலைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்து இருந்தார்.
பிரியா வாரியார் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
இதை பார்த்த பலரும் இவரை லேடி கெட்டப் போட்ட பிரசாந்த், வையாபுரியின் புகைப்படங்களோடு ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..


இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan