இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. பாக்யராஜ் படத்தில் கூட நடித்துள்ளார்
வைரல் புகைப்படம்
வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இவரா?
அவர் வேறு யாருமில்லை தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அக்கா பிரியதர்ஷினி தான். ஆம், இவர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த தாவணி கனவுகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரங்கமாக திரையுலகில் அறிமுகமானார்.

இதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த பிரியதர்ஷினி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக மாறினார்.
மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..

விவாகரத்து சர்ச்சை.. நடிகை சினேகாவின் பதிவு
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan