திடீரென வந்து கைகொடுத்த ரஜினி.. ஆச்சர்யத்தில் உறைந்த பருத்திவீரன் நடிகை

By Parthiban.A Dec 22, 2023 11:30 AM GMT
Report

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து இருந்த ஜவான் படத்தில் நடிகை பிரியாமணியும் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

அந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து கொண்டிருந்த போது, பக்கத்து செட்டில் ரஜினி ஜெயிலர் படத்திற்காக ஷூட்டிங்கில் இருந்தாராம்.

திடீரென வந்து கைகொடுத்த ரஜினி.. ஆச்சர்யத்தில் உறைந்த பருத்திவீரன் நடிகை | Priyamani About Rajinikanth Visit To Jawan Set

சர்ப்ரைஸ் விசிட்

அருகில் நடக்கும் ஜவான் ஷூட்டிங்கிற்கு ரஜினி சர்ப்ரைஸ் விசிட் அடித்து இருக்கிறார். அவரை பார்த்து பிரியாமணி starstruck ஆகி ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டாராம்.

'பிரியாமணி, ஹவ் ஆர் யூ?' என ரஜினி கேட்டார், இந்த கையை கழுவாமலே வைத்திருக்க வேண்டும் என நான் நினைத்தேன் எனவும் பிரியாமணி கூறி இருக்கிறார். 

திடீரென வந்து கைகொடுத்த ரஜினி.. ஆச்சர்யத்தில் உறைந்த பருத்திவீரன் நடிகை | Priyamani About Rajinikanth Visit To Jawan Set

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US