விஜய்யின் ஜனநாயகன் படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்த பிரியாமணி... இனிதானா?
விஜய்
நடிகர் விஜய், தமிழ் சினிமா கொண்டாடும் என்றும் இளைய தளபதியாக மக்கள் மனதில் வாழ்பவர்.
இவரது சினிமா என்ட்ரி ஈஸியாக நடந்தாலும் அதன்பிறகு அவர் முன்னேற பட்டம் கஷ்டம் பெரியது. இப்போது ரஜினிக்கு பிறகு அசைக்க முடியா பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார்.
ரூ. 300 கோடிக்கு சம்பளம் பெறும் டாப் நாயகனாக வலம்வரும் இவர் தற்போது நடிப்பை தாண்டி அரசியலில் ஈடுபட முடிவு செய்துவிட்டார்.
ஜனநாயகன்
அரசியல் களத்தில் முழு கவனத்தையும் செலுத்த இருப்பதால் ஜனநாயகன் படத்தோடு நடிப்பதை நிறுத்த உள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் ஒரு பேட்டியில் ஜனநாயகன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகை பிரியாமணியிடம் படம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நான் விஜய்யின் தீவிர ரசிகை, அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகிவிட்டது. எனக்கும் அவருக்கும் உள்ள காம்பினேஷன் காட்சிகள் விரைவில் தொடங்க உள்ளது என கூறியுள்ளார்.

அக்சர் பட்டேல் மட்டும் அதை செய்யாமல் இருந்திருந்தால்.. கோலி செஞ்சுரி அடித்திருக்கவே முடியாது! IBC Tamilnadu

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்..சீமானின் பேச்சுக்கு கொடுத்த பதிலடி- அடுத்த பிளான்! IBC Tamilnadu
