நடிகை ப்ரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம்

104 Shares

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக பிரபலமாவர் நடிகை ப்ரியாமணி.

இதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் ஹிந்தியில் வெளியானது.

திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் இழக்காமல் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார் ப்ரியாமணி.

ஆம் நடிகை ப்ரியாமணிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US