கணவர் குறித்து முதல்முறையாக பிரியங்கா சொன்ன பதில் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

vijay tv priyanka bb5 bigg boss season 5 Priyanka Deshpande
4 மாதங்கள் முன்

விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரியளவில் பிரபலமானவர் பிரியங்கா.  

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்ட பிரியங்கா ரசிகர்களின் அன்பையும், எதிர்ப்பையும் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள பிரியங்கா அவரின் யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

மேலும் பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ரசிகர்கள் அவரின் கணவர் பிரவீன் எங்கே? ஏன் பிக் பாஸ் ஷோவில் பிரியங்கா பிரவீன் பற்றி ஒரு இடத்தில் கூட பேசவில்லை? ஃபிரீஸ் டாஸ்கில் ஏன் பிரவீன் வரவில்லை? என ஏகப்பட்ட கேள்விகள் உலா வந்தன.

இதனிடையே லைவ்-ல் வந்த பிரியங்காவிடமும் தொடர்ந்து அவரின் கணவர் பிரவீன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரியங்கா "பர்சனல் கேள்விகள் நிறைய கேட்கப்படுகிறது, அதிலும் குறிப்பாக பிரவீன் குறித்து நிறைய பேர் கேட்கிறீர்கள். உங்களின் ஆர்வம் புரிகிறது.

இதற்கு கண்டிப்பாக ஒருநாள் விளக்கம் தருகிறேன். இதற்கான பதிலை மீண்டும் இதே போல் ஒரு லைவில் வந்து பேசுகிறேன். இப்போதைக்கு இந்த பர்சனல் கேள்வி குறித்து பேச வேண்டாம்" என கூறியுள்ளார்.  


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US