மீண்டும் முக்கிய நிகழ்ச்சியில் கண் கலங்கிய பிரியங்கா ! ஏன் தெரியுமா?
vijay tv
Priyanka
super singer
start music
priyanka deshpande
By Jeeva
விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வந்து பெரியளவிலான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
மேலும் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார் பிரியங்கா.
இதனிடையே ரசிகர்கள் அனைவரும் மீண்டும் அவரை தொகுப்பாளினியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பார்க்க காத்து கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் தனக்கு பிடித்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள பிரியங்கா பல மாதங்களுக்கு பிறகு இவர், தான் அதிகமாக ரசித்த இடத்தை மீண்டும் பார்த்த நேரத்தில் உணர்ச்சி பெருக்கெடுத்து கண் கலங்கியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US