அறிமுக நடிகைக்கு அடித்த லக்..! இரண்டாவது படத்திலே நடிகர் சூர்யாவிற்கு ஜோடியான ஆச்சர்யம், யார் தெரியுமா ?
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
அதனை தொடர்ந்து இரண்டு தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா, தெலுங்கு திரையுலகில் பிரddeபலமானதை தொடர்ந்து தற்போது தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.
ஆம், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகவுள்ளார் பிரியங்கா.
இந்நிலையில் முதல் படம் வெளியாகும் முன்னரே அவர் அடுத்ததாக சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 40 படத்தில் ஜோடியாக உள்ளார்.
மேலும் இதனை அதிகாரப்பூர்வமாக சன் பிக்ச்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
.@priyankaamohan will play the female lead in #Suriya40BySunPictures@Suriya_offl @pandiraj_dir @immancomposer #Suriya40 pic.twitter.com/KYyIrdhCrH
— Sun Pictures (@sunpictures) January 28, 2021
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri