"நான் அருவருப்பான படத்தில் நடித்தேன்" - பிரியங்கா சோப்ரா வேதனை
பாலிவுட் படங்களை தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருபவர் பிரியங்கா சோப்ரா.
இவர் தளபதி நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனக்கு விருப்பம் இல்லாமல் ஒரு படத்தில் நடித்தேன். நான் அந்த படத்தை இப்போது நினைத்தால் கூட அருவருப்பாக இருக்கிறது.
சில சமயங்களில் விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கும் என கூறியுள்ளார்.
நடிகர் பிரசாந்த் நடிக்க தவறிய சூப்பர் ஹிட் திரைப்படம்!.. எந்த படம் தெரியுமா.?

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
