பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சென்சேஷ்னல் போட்டோஷுட்.. புகைப்படத்துடன் இதோ
தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் இதற்கு பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கதாநாயகியாக பிரபலமாகிவிட்டார்.
நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் இளம் நடிகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிவோம். சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை ப்ரியங்கா சோப்ரா, சென்சேஷ்னல் போட்டோஷுட் ஒன்று நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
Hope you have all followed @anomalyhaircare on Instagram ? More announcements coming today ?? pic.twitter.com/eXHYnJdynA
— PRIYANKA (@priyankachopra) January 31, 2021
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri