அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ
பிரியங்கா தேஷ்பாண்டே
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினி என்று நினைத்தாலே முதலில் விஜய் டிவி தொகுப்பாளர்கள் தான் நியாபகம் வருவார்கள்.
அப்படி அந்த தொலைக்காட்சியில் பணியாற்றிய டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. எந்த விதமான ஷோவை கொடுத்தாலும் அதில் அவருடைய 100% உழைப்பை போடுவார்.

பாடல், ஆடம், கேம் ஷோ, விருது விழா என எந்த மாதிரியான ஷோ மேடை கிடைத்தாலும் அதில் செமயாக கலக்குவார்.
இப்போது சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் புதியதாக தொடங்கப்பட்ட Happy Wife Happy Life போன்ற நிகழ்ச்சிகளை பிரியங்கா தான் தொகுத்து வழங்குகிறார்.

ரீல்ஸ் வீடியோ
பிஸியான தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா கடந்த வருடம் வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இன்ஸ்டாவில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடும் பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது வைரலாகி வரும் அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார்.
இந்த டிரெண்டிங் பாடலை அவரது சகோதரரின் மகளுடன் சேர்ந்து வீடியோ அமைத்துள்ளார், அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri