கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட போட்டோ...

By Yathrika Sep 15, 2026 06:00 AM GMT
Report

பிரியங்கா தேஷ்பாண்டே

தமிழ் சின்னத்திரையில் டிடியை தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.

இப்போது விஜய்யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் பிரியங்கா தொகுத்து வழங்கிய Happy Wife Happy Life என்ற நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட போட்டோ... | Priyanka Deshpande Baby Bump Photo

பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை துணையுடன் நிகழ்ச்சிக்கு வந்து சந்தோஷமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்றனர். இந்நிகழ்ச்சியும் ரசிகர்களால் ஒரு எபிசோட் கூட மிஸ் ஆகாமல் பார்க்கப்பட்டது. தொடங்கிய வேகத்தில் ஹிட்டாக ஓடிய நிகழ்ச்சி முடிவடைந்தது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

புகைப்படம்

வசி என்பவரை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டார் தொகுப்பாளினி பிரியங்கா. தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் கடந்த ஜுன் மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தார்.

கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட போட்டோ... | Priyanka Deshpande Baby Bump Photo

இந்த நிலையில் பிரியங்கா தனது கர்ப்பமான வயிற்றை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு செம லைக்ஸ் குவிந்து வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US