தொகுப்பாளினி பிரியங்காவை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்தை பாருங்க
vijay tv
bigg boss
super singer
star music
priyanka deshpande
bigg boss 5
childhood picture
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா.
இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும், அவரது நகைச்சுவைக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
மேலும் தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி 60 நாட்களை கடந்துள்ளார்.
இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US