தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்
தொகுப்பாளினி பிரியங்கா
சன், விஜய், ஜீ தமிழ் இந்த 3 தொலைக்காட்சிகள் தான் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதிலும் இதில் 3ல் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மக்களிடம் அதிகம் பிரபலம் அடைந்தவர்கள்.
சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை தொடர்ந்து மாகாபாவுடன் கூட்டணி அமைத்து வெற்றிகரமாக நடத்துகிறார் பிரியங்கா. இவரது ப்ளஸ் யார் தன்னை கலாய்த்தாலும் அசராமல் இருப்பது தான்.
முன்னணி தொகுப்பாளினியாக இவர் தற்போது வலம் வருகிறார் என்றே கூறலாம்,

பிரியங்காவின் தந்தை
தொகுப்பாளினி பிரியங்கா விஜய் தொலைக்காட்சி திறந்தாலே அதிகம் வருவார், அப்படிபட்ட அவர் இதுவரை தனது சொந்த விஷயங்கள் குறித்து அவ்வளவாக வெளியே பேசியது இல்லை.
தற்போது அவர் சிறுவயதில் அவரது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க,

கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu