நிகழ்ச்சி மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுத பிரியங்கா- ஏன் தெரியுமா, நடந்த விஷயம் இதுதான்
விஜய் தொலைக்காட்சி
இளைஞர்களுக்கு பிடித்தமான தொலைக்காட்சியாக உள்ளது விஜய். இதில் தான் இப்போது உள்ள மக்களுக்கு ஏற்றார் போல் நிறைய புதுபுது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
மற்ற தொலைக்காட்சிகளில் அதிகம் சீரியல் தான் பிரபலமாக இருக்கும். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறைய ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர் நிகழ்ச்சியை எப்போதும் மிகவும் கலகலப்பாகவே கொண்டு செல்வார்.
பிபி ஜோடிகள்
இப்போது பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பிரியங்காவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது பிரியங்கா சின்னத்திரைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
எனவே அவருக்கு மற்ற பிரபலங்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்த மேடையிலேயே ஆனந்த கண்ணீரில் நனைந்துள்ளார் பிரியங்கா. இதோ அதன் புரொமோ,
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?