முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி பிரியங்கா.. என்ன செய்துள்ளார் பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் தனக்கான பாணியை அமைத்துக்கொண்டு, முன்னணி தொகுப்பாளினியாக உயர்ந்துள்ளார் பிரியங்கா.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், தி வாள், உள்ளிட்ட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று இரண்டாம் இடத்தை பிடித்த பிரியங்கா, தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
நடிகைகளுக்கு டஃப் பிரியங்கா
சமீபகாலமாக எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டோஷூட்டில் களமிறங்கி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது முன்னணி நடிகைகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா.
இதோ அந்த புகைப்படம்..



