நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி பிரியங்கா.. போட்டோஷூட் புகைப்படங்கள்
தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா.
இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் ஸ்டார் ம்யூசிக் இவருக்கு மற்றொரு அடையாளத்தை தந்தது.
மேலும், சமீபத்தில் நடந்து முடிந்து பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்ட பிரியங்கா, இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் பிபி ஜோடிகள் என இரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அசத்தலான போட்டோஷூட்
சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் போட்டோஷூட் நடத்தி அசத்தலான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..




