குக் வித் கோமாளி 5 பிரச்சனைகளுக்கு பிறகு தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோ... இதோ பாருங்க
குக் வித் கோமாளி 5
குக் வித் கோமாளி 5, விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த ஷோ விரைவில் முடிகிறது. இந்த வாரத்துடன் குக் வித் கோமாளி 5 முடிவடைய பிக்பாஸ் 8வது சீசன் அக்டோபர் முதல் வாரம் தொடங்க இருக்கிறது.
குக் வித் கோமாளி 5வது சீசனின் வெற்றியாளராக பிரியங்கா தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.
வீடியோ பதிவு
இந்த நிலையில் தான் சில எபிசோடுகளுக்கு முன் மணிமேகலைக்கு நிகழ்ச்சியில் ஏதோ பிரச்சனை ஏற்பட வெளியேறினார். போட்டியாளராக இருந்த பிரபல தொகுப்பாளர் தன்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார் என மணிமேகலை குற்றம் சாட்டினார்.
அதற்காக அவர் வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலானது. இந்த நிலையில் பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆனால் பிரச்சனையை பற்றி எதுவும் பேசவில்லை, பீச்சில் தனியாக விளையாடுவது போன்ற வீடியோவை போட்டு Back To The Grind என பதிவு செய்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
