ஆற்றில் தடுக்கி விழவிருந்த தொகுப்பாளினி பிரியங்கா.. அவரே வெளியிட்ட வீடியோ
விஜய் டிவி தொகுப்பாளர்களில், தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு தற்போது வரை ரசிகர்களை மகிழவைத்து வருபவர் பிரியங்கா.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு, கடைசி வரை வந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி, மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், நடு ஆற்றில் தட்டு தடுமாறி வரும் பிரியங்காவிற்கு தீடீரென அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நாய் ஒன்று குறுக்கே வந்துவிடுகிறது. இதனால் கிழே விழுவதுபோல் தடுமாறுகிறார். பின் அந்த நாய் பிரியங்காவை கடந்த சென்று விடுகிறது.
இதோ அந்த வீடியோ..