தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்

By Kathick May 08, 2022 01:07 PM GMT
Report

தொகுப்பாளினி பிரியங்கா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.

இதன்பின், கிங்ஸ் ஆப் டான்ஸ், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ், ஸ்டார்ட் ம்யூசிக், தி வால் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் | Priyanka Deshpande With Her Dad In Childhood

மேலும், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்த பிரியங்கா தற்போது, பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

தந்தையுடன் அழகிய புகைப்படம்

இந்நிலையில், தொகுப்பாளினி பிரியங்கா தனது சிறு வயது தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, தனது தந்தை குறித்து பிரியங்கா உருக்கமாக பேசியதை நம்மால் மறக்கவே முடியாது. பிரியங்கா மற்றும் அவரது தந்தை இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.. 

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் | Priyanka Deshpande With Her Dad In Childhood

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US