திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ
பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்
விஜய் டிவி என்றாலே நம் அனைவருக்கும் உடனடியாக நினைவிற்கு வரும் பிரபலங்களில் ஒருவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.
சூப்பர் சிங்கர், Oo Solriya Oo Oohm Solriya, ஸ்டார்ட் ம்யூசிக் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று தனது ரசிகர்களுக்கு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தனக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது என கூறினார்.
தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய திருமண புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார். ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பிரியங்காவிற்கு தெரிவித்தனர். பிரியங்காவின் கணவர் ஒரு பிரபல DJ ஆவார்.
கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா
மேலும் அவர் சொந்தமாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நிகழ்ச்சியின் போதுதான் இருவரும் சந்தித்துள்ளனர். பின் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது என தகவல் கூறுகின்றனர்.
இந்த நிலையில், திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் DJ பார்ட்டி ஒன்றில் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
You May Like This Video

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
