குடியரசு தலைவர் விருந்தில் நடிகை பிரியங்கா மோகன்.. நெகிழ்ச்சியாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள்

By Parthiban A Apr 22, 2026 12:35 AM GMT
Report

நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் Made in Korea என்ற படத்தில் நடித்து இருந்தார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் தென் கொரியாவுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையில் சின்ன வயதில் இருந்தே இருக்கிறார், அவர் வளர்ந்தபின் அந்த ஆசை எப்படி அமைகிறது என்பதை அந்த படம் காட்டி இருந்தது.

பிரியங்கா மோகன் நடித்த அந்த படம் நெட்பிலிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகி இருந்தது.

குடியரசு தலைவர் விருந்தில் நடிகை பிரியங்கா மோகன்.. நெகிழ்ச்சியாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் | Priyanka Mohan Attend President Dinner Party

குடியரசு தலைவர் விருந்து

தென் கொரிய நாட்டின் President Lee Jae Myung தற்போது இந்தியா வந்திருக்கும் நிலையில் அவருக்கு குடியரசு தலைவர் விருந்து வழங்கி இருக்கிறார். அதில் கலந்துகொள்ள பிரியங்கா மோகனுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. பிரதமர் மோடியும் அந்த விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

பிரியங்கா மோகன் குடியரசு தலைவர் விருந்தில் கலந்துகொண்டது தனக்கு கிடைத்த கௌரவம் என உருக்கமாக பேசி இருக்கிறார்.  புகைப்படங்கள் இதோ.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US