திருமண கோலத்தில் டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன்.. ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை

doctor photoshoot don priyanka mohan bridal look
By Kathick Oct 13, 2021 12:15 PM GMT
Report

தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை பிரியங்கா மோகன்.

இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என முக்கிய நடிகரின் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகைகளின் போட்டோஷூட் அவ்வப்போது இணையத்தில் வைரலாவதுண்டு.

அந்த வகையில் தற்போது நடிகை பிரியங்கா மோகன் திருமண கோலத்தில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

திருமண கோலத்தில் டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன்.. ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை | Priyanka Mohan Bridel Look Photoshoot

திருமண கோலத்தில் டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன்.. ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை | Priyanka Mohan Bridel Look Photoshoot


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US