இந்த மூன்று விஷயம் இல்லை என்றால் பிரியங்கா மோகனால் உயிர் வாழ முடியாதாம்.. என்னென்ன தெரியுமா

By Kathick Aug 22, 2022 05:40 AM GMT
Report

பிரியங்கா மோகன்

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.

இப்படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்த மூன்று விஷயம் இல்லை என்றால் பிரியங்கா மோகனால் உயிர் வாழ முடியாதாம்.. என்னென்ன தெரியுமா | Priyanka Mohan Cant Live Without These Things

தமிழ் சினிமாவின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா மோகன், அடுத்ததாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை எம். ராஜேஷ் இயக்குகிறார்.

இது இல்லை என்றால் உயிர் வாழ முடியாது

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா மோகனிடம் உங்களால் எந்த மூன்று விஷயம் இல்லை என்றால் உயிர் வாழ் முடியாது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று விஷயம் இல்லை என்றால் பிரியங்கா மோகனால் உயிர் வாழ முடியாதாம்.. என்னென்ன தெரியுமா | Priyanka Mohan Cant Live Without These Things

இதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன், ' சாப்பாடு, தண்ணீர் மற்றும் போன் ஆகிய மூன்றும் இல்லையென்றால் என்னால் உயிர் வாழ முடியாது ’ என்று கூறியுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US