எதற்கும் துணிந்தவன் படத்திற்காக நடிகை பிரியங்கா மோகன் செய்யும் விஷயம்.. வெளியான புகைப்படம்

doctor dance etharkum thuninthavan priyanka mohan
By Kathick Oct 22, 2021 12:30 AM GMT
Report

தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

இதன்பின், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என முக்கிய நடிகரின் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றில் நடமாடுவதற்காக நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகை பிரியங்கா மோகன்.

பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

எதற்கும் துணிந்தவன் படத்திற்காக நடிகை பிரியங்கா மோகன் செய்யும் விஷயம்.. வெளியான புகைப்படம் | Priyanka Mohan Don Dance For Suriya Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US